சூடான செய்திகள் 1

அமல் பெரேரா உட்படஆறு பேர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த ஆறு பேரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையில்

Update: உயிரிழந்தார் டான் பிரசாத்!

Shafnee Ahamed

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்