சூடான செய்திகள் 1

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…

(UTV|COLOMBO) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்தியசாலைகளுக்கு சென்று திடீர் மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மரண விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

பங்களாதேஷ் அணி வீரர்களின் போராட்டம் நிறைவு

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !