சூடான செய்திகள் 1

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு

(UTV|COLOMBO) தியதலாவ கஹகொல்ல பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது  டி 56 ரக இரவைகள் 152 உம் 9 மில்லி மீட்டர் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 8 இரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

 

Related posts

மற்றும் ஓர் வாகன விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு