சூடான செய்திகள் 1

மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய சில அரசியல் கட்சிகள் தீர்மானம்

(UTV|COLOMBO) தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்களின் மே தினக் கூட்டங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை