சூடான செய்திகள் 1

சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை