சூடான செய்திகள் 1

நாளை (22) நாளை மறுதினம் (23) விடுமுறை

(UTV|COLOMBO) நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு, நாளையும் நாளை மறுதினமும் (22ம் 23ம் திகதிகள்) விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம்