சூடான செய்திகள் 1

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

(UTV|COLOMBO) பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்று(18)

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு