சூடான செய்திகள் 1

மற்றும் ஓர் வாகன விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

(UTV|COLOMBO) நுவரெலியா – வட்டவளை  பிரதேசத்தில் வேன் ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் காயமடைந்தவர்கள் வட்டவளை  பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவர் நாவலப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்