சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் இன்று(16) காலை இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

திருப்பதி தரிசன்ததிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது