சூடான செய்திகள் 1

4 இலங்கையர்களும் விடுதலை

(UTV|COLOMBO) பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி வெளியானது

editor

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 ஆம் திகதி சந்திப்பு..

கொழும்பில் குளிரூட்டப்பட்ட படகு சேவை