சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகளில் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து அவிஸ்ஸவெல்ல நோக்கி பயணித்த புகையிரதம் கிருலப்பனை பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் களனிவெலி வழியிலான புகையிரத சேவைகள் தாமதம் அடைவதாக புகையிரத கட்டுப்பட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க

வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை