சூடான செய்திகள் 1

ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உத்தேசம்…

(UTV|COLOMBO) சர்வதேச பாடசாலைகளின் சகல நடவடிக்கைகளுக்கமான கட்டுப்பாட்டு குழு அல்லது ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரச பொது கணக்குகள் தொடர்பிலான குழு இதனை அறிவித்துள்ளது.

Related posts

ஹெரோயினுடன் பெண் கைது

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை