சூடான செய்திகள் 1

 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்

(UTV|COLOMBO) ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்தின் புதிய தலைவராக பீ பி யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்றைய தினம் ஜனாதிபதியினால் நியமன கடிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் மழை…

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

தரமற்ற சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை – கல்வி அமைச்சு