கேளிக்கை

6 பேக் வைக்க போகும் சமந்தா?

(UTV|INDIA) சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி இரண்டு படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் முதன் முறையாக தன் 6 பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு, செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளார், இதோ அந்த புகைப்படம்…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/SAMANTA-SIX-PACK-.jpg”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி

புருவ புயல் பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்