கேளிக்கை

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்…

சினிமாவில் படங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமானவர்கள் பலர். ஆனால் சில விஷயங்களால் ரசிகர்களிடம் பிரபலமாகி இப்போது படங்கள் நடித்து வருபவர் நடிகை சன்னி லியோன்.

ஹிந்தியை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர்களின் திருமண நாளாம் இன்று, அப்போது கேக் வெட்டும் போது இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை போட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்,

 

 

Related posts

அட்லியை கலாய்த்த இயக்குனர்

காதலனுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்…

மவுனி ராய்’க்கு டும் டும்