சூடான செய்திகள் 1

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் பிரதமர்

SLT “Voice App”அறிமுகம்