சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய சப்ரகமுவ தென் ஊவா மத்திய வடமத்திய மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை 02  மணிக்கு பின்னர்  இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர் கூறியுள்ளது.

இதேவேளை வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது [UPDATE]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை…