சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலங்கள் நிறைவு…

(UTV|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கிய சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூல பதிவுகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

UPDATE-மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 9 இலிருந்து 6 ஆக குறைக்க உத்தேசம்

அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு