சூடான செய்திகள் 1

நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு…

(UTV|COLOMBO) நாமல் குமாரவிற்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

மின்சாரத் தடைக்கான காரணம் வெளியாகியது…

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது