சூடான செய்திகள் 1

நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

மத்திய சுற்றுச்சூழல் ஆணையகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு