சூடான செய்திகள் 1

இன்று (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்

(UTV|COLOMBO) உரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தொடரூந்து சேவையின் பல பிரிவு ஊழியர்கள் இன்று  (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரூந்து ஓட்டுனர்கள் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

பலரிடம் பணமோசடி செய்த பெண் கைது