சூடான செய்திகள் 1

மின்சாரத்தடையை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தை முன்வைத்த அமைச்சர் ரவி…

(UTV|COLOMBO) மின்சாரத்தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 300 மெகாவேட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

திடீரென முடங்கிய வாட்ஸ்அப்

editor

பாடசாலைகளில் ஆரோக்கிய உணவு சிற்றூண்டிச்சாலை

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு