வகைப்படுத்தப்படாத

6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA) இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மாத்தறை மாவட்டத்தில் நீர் கிடைக்காதவர்கள்

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்!

கொழும்பில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டு