சூடான செய்திகள் 1

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்

(UTV|COLOMBO) புளுமெண்டல் குப்பை மேட்டில் இன்று(06) மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ பரவலை அணைப்பதற்கு கொழும்பு தீயணைப்பு பிரிவின் 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்