சூடான செய்திகள் 1

தாதியர்கள் 24 மணிநேர பணிபுறக்கணிப்பில்?

(UTV|COLOMBO) அரச சேவை ஒன்றிணைந்த தாாதியர் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் 24 மணிநேர பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல வைத்தியசாலைகளின் தாதியர்கள் இவ்வாறு சேவைபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்

தேவை ஏற்படின் என்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும்