சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு…

(UTV|COLOMBO) கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

அரச நிறைவேற்று அதிகாரிகள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலி

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

மூன்று மாடி கட்டிடத்தில் தீ