சூடான செய்திகள் 1

முன்னாள் கடற்படைத் தளபதி CID யில் முன்னிலை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் அவரிடம் இன்று நான்காவது நாளகாவும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்

பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி