சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

(UTV|COLOMBO) கடுவலை – கொதலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இரண்டு பேர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி ஊழியர்களை அச்சுறுத்தி 30,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில்,பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ரணிலுக்கு ஆதரவாக பாராளுமன்றில் இன்று முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கைப் பிரேரணை

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து