சூடான செய்திகள் 1

எதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை

(UTV|COLOMBO) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

மேலும் ,அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை பாடசாலை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 2 ஆம் தவணை கற்கை நெறி ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

 

Related posts

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள் பதிவு

முஸ்லிம் திருமண சட்ட திருத்தம்; ஆராய நால்வர் அடங்கிய குழு

“இரண்டு தசாப்தங்களுக்கு பசிலே ஆட்சி செய்வார்”