சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது

(UTV|COLOMBO) கட்டுபெத்த பிரதேசத்தில் வைத்து முன்னாள் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் அவர் கைது செய்யப்பட்டளார்.

Related posts

மெகா கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம்

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளர் இவரா?(photo)