சூடான செய்திகள் 1வணிகம்

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…

(UTV|COLOMBO) நுவரெலியா மாநகர சபையின் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

நுவரெலியா மாநகர சபை ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை இடம்பெறும். நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனபால கருணாரத்ன தலைமையில் இடம்பெறும். நுவரெலியா மாநகர சபையின் வருடாந்த வசந்த கால கொண்டாட்டத்தில் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள், போட்டிகள் என்பன ஏற்பாடாகியுள்ளன.

Related posts

வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான திட்டம் சமர்பிப்பு

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

பேரூந்து அதிகரிக்கும் கட்டணம் தொடர்பில் தீர்மானம் இன்று…