சூடான செய்திகள் 1

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

(UTV|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானை 03 மாதங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுனருக்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

புதிய ஆளுநர்கள் நியமனம்

இந்திய முப்படை வீரர்கள் மலையகத்துக்கு விஜயம்

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்