சூடான செய்திகள் 1

அதிக வெப்பமுடனான காலநிலை…

(UTV|COLOMBO) அடுத்த மாதம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
எனவே, பொது மக்கள் வெப்பநிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

ரவிக்கு எதிராக எழுத்து மூல விமர்சனம்