சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில்

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற, மே தின ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

காற்றுடன்,மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார் -டி சொய்சா

நீர் விநியோகம் துண்டிப்பு