சூடான செய்திகள் 1

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) புத்தளம் – நில்லடிய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

.

Related posts

கொழும்பு மெலிபன் வீதி வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்

புகையிரத பயணத்தில் தாமதம்

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று