சூடான செய்திகள் 1

சிறிமா திசாநாயக்க காலமானார்…

(UTV|COLOMBO) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் மனைவி சிறிமா திசாநாயக்க காலமானார்

தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 76 ஆவது வயதில் காலமானார்

இவர் சிறிமா திசாநாயக்க , அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோரின் தாயாராவார்.

Related posts

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு