சூடான செய்திகள் 1

ஏப்ரில் மாதம் முதல் புதிய வீதி…

(UTV|COLOMBO) ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வீதியில் கொழும்பு வரும் பேருந்துக்கள் ராஜகிரியவில்  கொடாவீதிக்கு திரும்பி ஆயுர்வேத சந்திக்கு பிரவேசிக்க ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

அடுத்த மாதம் 5ம் திகதி கொழும்பு – கோட்டை வரையிலான இலகு ரயில் பாதை ஆரம்பம்

பிரதமர் வடக்கிற்கு விஜயம்