சூடான செய்திகள் 1

அனுஷ்க கோஷால் மற்றும் அமில சம்பத் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கஞ்சிபான இம்றானுடன் கைது செய்யப்பட்ட அனுஷ்க கோஷால் எனும் ஜன்ஹா எனும் நபர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று நீதவான் நீதிமன்றின் முன்னிலைப்படுதுப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமில சம்பத் ஹெவத் எனும் நபர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகிய 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

ரயில் சேவையில் தாமதம்