சூடான செய்திகள் 1

வாகன விபத்துக்களினால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) நாளொன்றுக்கு சுமார் 08 பேர் வாகன விபத்து காரணமாக உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே வீதிப் பயணிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கள் சாரதிகளுகம் அதில் செல்வோரும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Related posts

ரணிலுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இன்று நடக்கவிருப்பது..

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்