சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் கைது…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து ஒருவர் தற்கொலை

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 15 ஆம் திகதி திறப்பு