சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO) பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சிறிதளவான சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம்

 

 

 

Related posts

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்

மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து