சூடான செய்திகள் 1

அதிக வெப்பமுடனான காலநிலை…

(UTV|COLOMBO) வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக வெப்பம் நிலவும் காலப்பகுதியில் அதிக நீர் அருந்துமாறு நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்

ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது