சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வசிப்பான குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்றாகும்.

இன்றைய தினம் சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவமும், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் உலர் மண்டல அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான நீதி ஒதுக்கிட்டின் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Related posts

மூன்று நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

இலங்கைக்கு சீனா எச்சரிக்கை