வணிகம்

நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுப்பு

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக, நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவு சபையின் சகல களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், களஞ்சியாலை வசதியற்ற பிரதேசங்களை இனங்கண்டு, லொறிகள் மூலம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்கள் மற்றும் ஞாயிறு தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் நெல் கொள்வனவு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி