சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அலோசியஸின் தந்தை உள்ளிட்ட ஐவர் நீதிமன்றில் முன்னிலை!

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட ஐவரையும் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் பூர்த்தி

ஆடையகமொன்றில் தீப்பரவல்