சூடான செய்திகள் 1

இன்றிலிருந்து சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுற்றிவளைப்புகள்

(UTV|COLOMBO) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள்  இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 12ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடுமுழுவதும் உள்ள 1,800 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் சுமார் 2,600 அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Related posts

கொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

பதவியில் இருந்து விலகும் விஜயகலா மஹேஸ்வரன்

காலநிலையில் மாற்றம்