சூடான செய்திகள் 1

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனுடன் நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்றும், நாளையும் காலை வேளையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

காலநிலையில் மாற்றம்

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

தீ விபத்தினால் நீர் விநியோகம் துண்டிப்பு