சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 1 கிலோ 8 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்