சூடான செய்திகள் 1

வெப்பத்துடனான வானிலை…

(UTV|COLOMBO) மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வெப்பமான வானிலை நிலவுகின்றபோது பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும் எனவும், குறிப்பாக, அதிகமான நீரை அருந்த வேண்டும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

Related posts

இன்று மழையுடன் கூடிய வானிலை

பிள்ளையானின் சாரதி கைது

editor

பஹாத் எ மஜீத் ஜெனிவா பயணமானார்