சூடான செய்திகள் 1

தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912Kg பீடி இலைகளுடன் இருவர் கைது…

(UTVNEWS | COLOMBO) – தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

ஆர்பாட்டத்தால் வோர்ட் பிளேஸ் வீதியில் பாரிய வாகன நெரிசல்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை…